--- --:--:-- --

காய்ச்சல் என்று சென்ற பெண்ணுக்கு போலி மருத்துவரால் கண் போன பரிதாபம்..!

2

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் அவரது ஒருத்தன் பறிபோக காரணமாக இருந்த போலி மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மணிக்கட்டில் பகுதியை சேர்ந்த ஜோதி என்ற அந்த பெண் காய்ச்சல் காரணமாக கடந்த 2ஆம் தேதி சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர் அவருக்கு 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை அளித்த நிலையில் ஜோதிக்கு முகம் வீங்கி காதில் ரத்தம் வடிய தொடங்கி ஒரு கண்ணில் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

அதன்பிறகு பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று பலனின்றி இந்த கண்ணை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பிராக்டீஸ் ஒரு போலி மருத்துவர் என தெரிய வந்ததை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon