சட்டவிரோத மதுவிற்பனை..திமுக எம்.பி. மலையரசன் பேசும் வீடியோ வைரல்..!
சேலம் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தலைமைக்கு தெரிந்தால் பெரிய சிக்கல் ஆகிவிடும் என போலீசாரிடம் திமுக எம்பி மலையரசன் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





