ஜோதிகாவின் கணவனாக இருப்பதில் பெருமை அடைகிறேன் – சூர்யா
ஜோதிகாவின் கணவனாக இருப்பதில் பெருமை அடைகிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அண்மையில் வெளிவந்த ஜோதிகாவின் ஐம்பதாவது படம் திறப்பில் பேசியுள்ளார். இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து இணையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யாவேறு ஒரு மொழியை கற்றுக் கொண்டு, பிறந்த ஊரையும் மக்களையும் விட்டு வேறு ஒரு ஊரின் மக்களை தன்னுடைய மக்களாக ஆக்கிக் கொண்ட ஜோவை ஆச்சரியமாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜோவுக்கு கணவனாக இருப்பதில் பெருமை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






