--- --:--:-- --

நான் ஒன்னும் அந்த மாதிரியான ஆளு கிடையாது.. லோகேஷ் கனகராஜ் பளிச் பதில்

10

கோலிவுட் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருந்த தளபதி விஜய்யின் லியோ படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நாளை லியோ படம் வெளியாக இருப்பதால் லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது ஒருவர், நீங்கள் எப்போதும் Dark Mood படங்களை எடுத்து வருகிறீர்களே? உங்களுடைய மெண்டல் ஹெல்த் எப்படி?நீங்கள் ரியல் லைப்பில் சைக்கோ போலத்தான் என்பது போன்ற கேள்வி கேட்டார்.

 

உடனே சிரித்த லோகேஷ் கனகராஜ், நான் அப்படி எல்லாம் இல்லை. சினிமாவிற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்காது. யூடியூப் இல் பரிதாபங்கள் மற்றும் ஆதித்யா சேனல் தான் அதிகம் பார்ப்பேன் என்று லோகேஷ் கூறினார்.

Right Menu Icon