--- --:--:-- --

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

3

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படாது என முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon