குட்கா விற்பனைக்கு உடந்தை.. காவலர்கள் பணியிட மாற்றம்..!
குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக சில காவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி மாநகர பகுதியில் குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று எஸ்ஐ, 10 காவலர்கள் வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையர் சங்கர் பரிந்துரையின் படி டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





