--- --:--:-- --

எல்லையில் 4வது நாளாக துப்பாக்கி சண்டை..!

10

காஷ்மீர் எல்லையில் 4-வது நாளாக இந்தியா, பாகிஸ்தான் படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, 2 நாடுகள் இடையே பதற்றம் நிலவுகிறது. 2 நாட்டுப் படையினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

குப்வாரா, பாரமுல்லா, அக்னூரில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.

Right Menu Icon