--- --:--:-- --

மதுரையில் வேலியில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பு..!

9

துரையை அடுத்த திருப்பரங்குன்றம் அருகே வேலியில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கூத்தியார்குண்டு கிராமத்தில் கோழிகள் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த வேலியில் கொடிய விஷம் கொண்ட பாம்பு சிக்கியது. தகவலின் பேரில் வனத்துறையினர் பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon