--- --:--:-- --

நான்கரை வயது சிறுமி கடத்தல்..!

1

சென்னை சிட்லபாக்கத்தில் அருகே நான்கரை வயது சிறுமி கடத்தப்பட்டதாக தந்தை புகார் அளித்திருந்தார். இந்நிலையில் வாகன சோதனையில் ஆட்டோ பிடிக்கப்பட்டது. அதிலிருந்து சிறுமி மீட்கப்பட்டுள்ளார். வாகன சோதனையில் கடத்தல் நபர் சிக்கி உள்ளார்.

 

Right Menu Icon