--- --:--:-- --

சென்னை வரும் விமானங்களில் கட்டணம் 2 மடங்கு உயர்வு..!

10

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விமானங்களில் கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளது. மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் கட்டணம் அதிகரித்துள்ளது.

 

அதேநேரம் சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் விமானங்களில் கட்டணம் குறைந்துள்ளது.

Right Menu Icon