--- --:--:-- --

சிதம்பரம் கோயில் கொடிமரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு..!

9

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் புதிய கொடிமரம் மாற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது புதிய கொடிமரம் மாற்றுவதற்கு கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

மேலும் கொடிமரத்தை தற்போது உள்ளதை போலவே மாற்ற எதிர்க்கவில்லை என தீட்சிதர்கள் விளக்கம் அளித்தனர். இதையடுத்து அறநிலையத்துறை மற்றும் தீட்சிதர்கள் தரப்பினரிடம் போலீசார் பேசி வருகின்றனர்.

Right Menu Icon