Skip to content
மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போடாம இருந்துடாதீங்க, ஓட்டு போடுங்க. உங்களுக்கு வேண்டியதை நாங்க செஞ்சு தர்றோம். திண்டுக்கல்லில் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தபோது திண்டுக்கல் சீனிவாசன் கமெண்ட் செய்துள்ளார்.