--- --:--:-- --

ஆதிக்க மொழியை அனுமதிக்க முடியாது: ஸ்டாலின்

6

ந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று TN CM ஸ்டாலின் மீண்டும் உறுதிபட கூறியுள்ளார். தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார்.

 

தமிழை காக்கும் அறப்போரில் தானும் ஒருவனாக என்றும் துணை நிற்கப் போவதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Right Menu Icon