--- --:--:-- --

திமுகவ ஜெயிக்க முடியல, நீங்க எல்லாம் எதுக்கு அட்வைஸ் பண்றீங்க..!

6

திமுக ஒன்றிணைய வேண்டும் என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்த கருத்துக்கு அதிமுகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

அதிமுக என்ன செய்ய வேண்டும் என்று பாஜக சொல்ல வேண்டியது இல்லை என்று அக்கட்சி ஐ.டி பிரிவு செயலாளர் ஐடி பிரிவு மண்டல செயலாளர் ராமச்சந்திரன் காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

திமுகவை எதிர்த்து தனித்து நின்று வெற்றி பெற முடியாதவர் என விமர்சனம் செய்துள்ளார். கர்நாடகா பாஜகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்று அதிமுக கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்வீர்களா எனவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon