--- --:--:-- --

சேலத்தில் தம்பதி கொலை- ஒருவர் கைது

4

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அதே பகுதியில் குடியிருக்கும் பீகாரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை சூரமங்கலம் போலீஸ் கைது செய்தனர். தம்பதி பாஸ்கரன், வித்யாவை அடித்துக் கொலை செய்து 10 சவரன் நகைகள் திருடி சென்றனர்.

Right Menu Icon