--- --:--:-- --

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு கொரொனா பாசிடிவ்..!

1

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரொனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் தேமுதிக பொருளாளராக இருந்து வரும் விஜயகாந்தின் மனைவியாக இருக்க கூடிய பிரேமலதாவிற்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கக் கூடிய தகவல் வெளியாகியுள்ளது.

 

இதையடுத்து அதே மருத்துவமனையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறக் கூடிய அதே மருத்துவமனையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் பிரேமலதா தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon