--- --:--:-- --

நடிகர் சரத்குமாருக்கு கொரொனா தொற்று..!

12

டிகர் சரத்குமாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மூன்றாவதாக அலையில் நாட்டில் பலர் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் அறிகுறி இருந்ததாகவும் பரிசோதனையில் பாதிப்பு தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Right Menu Icon