--- --:--:-- --

வேலூர் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரொனா தொற்று உறுதி..!

6

வேலூர் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனக்கு ஏற்கனவே ஒருமுறை கொரொனா உறுதி செய்யப்பட்டதாகவும், தற்போது இரண்டாவதாக கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தற்போது இரண்டாவதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon