--- --:--:-- --

தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு..!

7

மிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல்கலைக் கழக தேர்வுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். வரும் ஜனவரி 20 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon