--- --:--:-- --

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு..!

7

மையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 825 ரூபாய் 50 காசிலிருந்து 850 ரூபாய் 50 காசுகள் ஆக உயர்வு செய்யப்பட்டிருக்கிறது.

 

வணிகரீதியாக எரிவாயு சிலிண்டர் மீது 84 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 1,687 ரூபாய் 50 காசுகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. உயர்த்தப்பட்ட எரிவாயு சிலிண்டர் விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அதிரடியாக தற்போது உயர்வடைந்துள்ளது.

 

உயர்த்தப்பட்ட எரிவாயு சிலிண்டர் விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது

Leave a Reply

Right Menu Icon