--- --:--:-- --

பிப்ரவரி 1ஆம் தேதி 8ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியீடு..!

6

பிப்ரவரி 1ம் தேதி எட்டாம் வகுப்பு தனித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிற்பகல் 2 மணிக்கு எட்டாம் வகுப்பு தனித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon