--- --:--:-- --

திண்டுக்கல்லில் காங்கிரஸ் – பாஜக இடையே மோதல்..!

6

திண்டுக்கல்லில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்கி கொண்டனர்.

 

காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொழுது மோதல் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிலும் முதலாக மாறி உள்ளது. இருதரப்பினர் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதலை நடத்திக் கொண்டனர்.

 

Right Menu Icon