--- --:--:-- --

சிவப்பு சட்டையில் முதல்வர் ஸ்டாலின்: மே தினத்தில் மரியாதை!

10

ழைப்பாளர் தினத்தையொட்டி மே தின நினைவுச் சின்னத்தில் CM ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிவப்புச் சட்டை அணிந்து சென்ற அவர், சென்னையிலுள்ள மே தின நினைவுச் சின்னத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக அரசு தொழிலாளர்களுக்காக கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார். கார்ல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததையும் அவர் குறிப்பிட்டார்.

Right Menu Icon