--- --:--:-- --

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!

10

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டலத்தில் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக மாவட்டம் கன்னியாகுமரி, கோவை, திருப்பூரில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon