--- --:--:-- --

சென்னை

சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லையா?

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்து உயர் நீதிமன்றப் பதிவாளர்...

அமைச்சர் விழாவில் கிறிஸ்துவ பாடலுக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து..!

சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளைத் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் துவக்கி வைத்தார். இந்த விழாவில் முதலில் கிறிஸ்தவ பாடலும், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும்...

சென்னையில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த வைஃபை..!

மெரினா முதல் பெசன்ட் நகர் வரை 32 இடங்களில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ள இலவச வைஃபை வசதியானது, முதலமைச்சர் விஜியின் உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது....

சென்னை கடற்கரைகளில் செப்டம்பர் முதல் இலவச வைபை சேவை..!

சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள கடற்கரைகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவச வைபை (Wi-Fi) சேவை வழங்கப்பட உள்ளது. மெரினா, பெசன்ட்...

அடிக்கடி மின்வெட்டு: சென்னையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

சென்னை கொட்டிவாக்கத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள்...

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் கமிஷனர் அமல் ராஜை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்..!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரி கடல்...

நீட் தேர்வில் தோல்வியா? மாணவர்களின் பெற்றோர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்: “நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. வெற்றி பெற்ற மானவர்களுக்கு வாழ்த்துகள். தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் உடைந்துபோக வேண்டாம்....

சென்னை பறக்கும் ரயில் மறுசீரமைப்பு: மத்திய அரசிடம் நிதியுதவி கோரும் தமிழக அரசு

சென்னை பறக்கும் ரயிலை மெட்ரோ ரயில் தரத்திற்கு மேம்படுத்தி மறுசீரமைப்பு செய்வதற்காக, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதியுதவி கோரியுள்ளது. சுமார் ₹6,600 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கான...

முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை விஜய் பேசுவதில்லை – ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுவாகவே வழக்கமான ஸ்கிரிப்ட் தான், புதுவிதமான ஸ்கிரிப்ட் கிடையாது. ஒரு முதலமைச்சர் என்றால் டிப்ளமேட்டிக் இருக்க வேண்டும்....

சென்னை மாநகராட்சியின் ரூ.700 கோடி வரையிலான டெண்டர்கள் ரத்து..!

சென்னை மாநகராட்சி செலவினங்களை முறைப்படுத்த, வேளச்சேரி புதிய மேம்பால திட்டம் உள்ளிட்ட ரூ.700 கோடி வரையிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.   நிதிச்சுமை காரணமாக ரத்து செய்யப்பட்ட...

தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்..!

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான ரயில் பாதையில் இன்று அவசர கால தண்டவாளப் பராமரிப்பு மற்றும் மின்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 'காலை 10:30 மணி...

த.வெ.க வெளிப்படையாக குதிரை பேரம் – ஆளுநரிடம் தி.மு.க புகார்

சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகரை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் சந்தித்தனர். த.வெ.க வெளிப்படையாக குதிரை பேரம்...

பூந்தமல்லி டு வடபழனி தானியங்கி மெட்ரோ – தயார் நிலையில் 15 ரயில்கள்

சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தில் 15 ஓட்டுநர் இல்லாத இரயில்கள் தயார் நிலையில் உள்ள போதிலும், இந்த வழித்தடம் பாதுகாப்பு அனுமதி பெற்று ஐந்து மாதங்களாக மத்திய...

பா.ஜ.க தயவுடன் ஆட்சியமைக்க தி.மு.க-அ.தி.மு.க முயற்சி: நிர்மல்குமார்

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க தயவுடன் தி.மு.க, அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி...

தி.மு.க போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு..!

சென்னையில் தி.மு.க போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் போராட்டம் நடத்த விண்ணப்பிக்க, 5 நாட்களுக்கு முன் அனுமதி கோர வேண்டுமெனவும், போராட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக (ஜூன் 28)...

சென்னையில் நடைபாதை திட்ட பணிக்கான டெண்டர் ரத்து..!

சென்னையில் ரூ.284 கோடி மதிப்பீட்டிலான நடைபாதை திட்ட பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல முறைகேடு கண்டறியப்பட்டதால் 35 டெண்டர்களையும் சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.  ...

மகப்பேறு விடுப்பு எடுக்கப்போகிறேன் – சமந்தா

சென்னையைச் சேர்ந்த சமந்தா, அதர்வாவுக்கு ஜோடியாக 'பாணா காத்தாடி' மூலம் அறிமுகமானார். பின்னர், நான் ஈ திரைப்படத்தின் வெற்றி மூலம் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முக்கிய...

மாநகராட்சி பள்ளிகளில் அனுமதியின்றி யாரும் உணவளிக்க கூடாது -மேயர் பிரியா

சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின்...

வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு – ரவி மோகன் போலீஸில் புகார்

சென்னை, நீலாங்கரையில் உள்ள ரவிமோகனின் வீட்டில் ரூ.3 லட்சம், டைமண்ட் செயின் திருட்டு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரவி மோகனின் மேனேஜர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார்அளித்துள்ள...

எண்ணூர் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: இளைஞர் உயிரிழப்பு, நண்பர் கவலைக்கிடம்

சென்னை எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலத்தில் பைக்கில் அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த விபத்தில் மேக சுந்தர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த...

மாதவிடாய் மாணவியை வெளியே நிற்க வைத்த சம்பவம்..!

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வரும் 11 வயது மாணவிக்கு மாதவிடாய் ஏற்பட்ட நிலையில், அவரை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக எழுந்துள்ள புகார் பெரும்...

பரந்தூர் விமான நிலையத் திட்டம் மாற்றம்?

சென்னை அருகே பரந்தூரில் முன்மொழியப்பட்ட பசுமைவழி விமான நிலையத் திட்டத்திற்குப் பதிலாக, மாற்று இடத்தைக் கண்டறிவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து எரிசக்தி மற்றும் சட்டத்துறை...

வாட்ஸ்அப் மூலம் சொத்துவரி, குடிநீர் வரி – சென்னை மாநகராட்சி

சொத்து வரி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கட்டணங்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ் சேவைகள், புகார் பதிவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட 42 சேவைகள் வாட்ஸ் அப்...

Right Menu Icon