“வீடுகளில் வழிபட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம்!!” தடையில் சிறு தளர்வை அறிவித்தது தமிழக அரசு!!
வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள், நீர்நிலைகளில் கரைக்கலாம் என சிறிய தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக...





