--- --:--:-- --

அரசியல்

விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை; ஆளுநர் மாளிகைக்கு வெளியே த.வெ.க-வினர் போராட்டம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெளியே, தமிழக முதலமைச்சராக விஜய்க்கு உடனடியாகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று த.வெ.க ஆதரவாளர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில்...

காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்

தவெக ஆட்சி அமைக்க அழைக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் தர வேண்டும்- இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தனிப் பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...

பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் – விஜய்க்கு கமல் ஆதரவு

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழ்நாடு ஆளுநரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை...

ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனசார வருந்தினார் – அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன்

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனம் வருந்தியதாக புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்....

விஜய்க்கு முதல் கோரிக்கை வைத்த அறப்போர் இயக்கம்..!

தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில். அதிக தொகுதிகள் வெற்றி பெற்ற த.வெ.க கூட்டணியுடன் ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், இவருக்கு அறப்போர்...

விஜயே சொல்லிவிட்டார் – சி.டி.ஆர். நிர்மல்குமார்

விஜய் கேட்டுக்கொண்டதால் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது, பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாவதால் இந்த நடவடிக்கையை விஜய் எடுத்துள்ளார். தேவைப்படும்போது பாதுகாப்பு வழங்கினால் போதும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார் என...

விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் – திருமாவளவன்

தமிழக மக்கள் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக்கழகத்தைத் (தவெக) தேர்ந்தெடுத்திருக்கின்றனர். ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய்யை உடனடியாகப் பதவியேற்க ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால்,...

விஜய் ஆட்சி.. 6 மாதங்கள் இடையூறு தரமாட்டோம் – மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில்,...

அதிமுகவில் பிளவு? எடப்பாடியின் கோட்டையில் விரிசல்.. சண்முகம், வேலுமணி திடீர் போர்க்கொடி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் வெற்றி அரசியல் சூறாவளியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் திமுகவின் கோட்டை, காங்கிரஸ் வெளியேறியதால் ஆட்டம் கண்டிருக்கிறது. மறுபுறம் எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவோ,...

திமுக கூட்டணி டமால்! விஜய்க்கு ‘கை’ கொடுத்த காங்கிரஸ்.. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி

தமிழக அரசியலின் தற்போதைய மையப்புள்ளி... தளபதி விஜய்! தேர்தல் களம் முடிந்து முடிவுகள் வெளியான வேகத்தில், கோட்டை நோக்கி விஜய் முன்னெடுக்கும் ஒவ்வொரு நகர்வும் தமிழகத்தையே அதிரவைத்துக்...

த.வெ.க உடன் காங்கிரஸ் கூட்டணி – டி.ஆர்.பாலு கண்டனம்

த.வெ.க உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில், குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது....

அரியணை ஏறும் ‘ஜனநாயகன ! விஜய் சுனாமியில் சுருண்ட திமுக, அதிமுக.. காங். தயவில் கூட்டணி ஆட்சி அமைகிறது!

தமிழக அரசியல் வானில் வழக்கமான நட்சத்திரங்கள் மின்னி மறைந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ்நாட்டின் மூர்க்கமான மனநிலை, மே 4-ம்...

வரலாறு படைத்த விஜய் பற்றி நயன்தாரா போட்ட பதிவு..!

விஜய்யின் தேர்தல் வெற்றியை ஒட்டுமொத்த மக்களும் தற்போது கொண்டாடி வருகிறார்கள். முதல் தேர்தலில் அதுவும் தனியாக நின்று இப்படி ஒரு வெற்றியை விஜய் பெற்று இருப்பதை சினிமா...

ஜாதி, மத சக்திகளுக்கும், வகுப்புவாத சக்திகளுக்கும் இடமில்லை – வீரபாண்டியன்

மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்கிறோம், ஏற்கிறோம். எது எப்படியிருந்தாலும் தமிழகத்தில் ஜாதி, மத சக்திகளுக்கும், வகுப்புவாத சக்திகளுக்கும் இடமில்லை என்று தெளிவாகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

தலைமைச் செயலகத்தில் காலி செய்யப்படும் அமைச்சர்களின் அறைகள்..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான த.வெ.க வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த நிலையில், தமிழ்நாடு அரசின்...

விஜயின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு..!

தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நீலாங்கரை வீட்டில் குவியத் தொடங்கியதால், சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீலாங்கரை மற்றும் ஈசிஆர்...

தவெக எம்.எல்.ஏ.க்களை சென்னையில் தங்க வைக்க ஏற்பாடு..!

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக ஆலோசனை நீடித்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்து வாழ்த்து...

நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் விஜய்..!

இன்று(மே 5) காலை பனையூரில் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்களின் கூட்டத்தில் தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதையடுத்து ஆளுநரைச்...

த.வெ.க.வின் சட்டமன்ற குழுத் தலைவராக விஜய் தேர்வு..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) 108 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக...

விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை – பிரேமலதா விஜயகாந்த்

விஜய் தரப்பிலிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை எனவும் நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கிறோம் தொடர்வோம் எனவும் விருதாச்சலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். விஜயின்...

தவெகவை ஆதரிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் விருப்பம் – கிரிஷ் சோடங்கர்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 இடங்களில் வென்றுள்ளது. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தவெக தனி பெரும் கட்சியாக...

அழைப்பு வந்த பின் மாநிலக் குழு கூடும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில்: ஆட்சி அமைக்க ஆதரவு கோரி தவெக தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அழைப்பும் வரவில்லை. அவர்கள் அழைப்பு விடுத்தால் மட்டுமே...

த.வெ.க.வுக்கு ஆதரவளிப்பது குறித்து ராகுல் காந்தி முடிவு செய்வார்: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முழு மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்....

Right Menu Icon