--- --:--:-- --

அரசியல்

இதுதான் உங்களது நாகரிக அரசியலா? விஜய்க்கு வானதி சரமாரி கேள்வி..!

ஒட்டுமொத்த தமிழகமும் பிரதமரைப் பாராட்டி உச்சி நுகர்ந்து கொண்டாடும் வேளையில், நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பிய மகத்தான நிகழ்வுக்கு தமிழக...

பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு – பிடிஆர் பழனிவேல்

கடந்த திமுக அமைச்சரவையில் நிதித்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்றார். இந்த நிலையில்...

இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி மட்டுமே தவெக ஆட்சிக்கு வந்துள்ளது: ஸ்டாலின் பேச்சு

சமூக வலைதளங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. சோகத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை; நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம். நம் திட்டங்கள் தொடரும்வரை...

த.வெ.க பெண் நிர்வாகிகளை இழிவாகப் பேசிய புகார்: கலாம் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ் மீது 2 வழக்குகள் பதிவு

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உதவியாளராக இருந்தவர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி. இவர் 'அப்துல் கலாம் விஷன் இந்தியா மூமென்ட்' என்ற அமைப்பை தொடங்கி நடத்தி...

தமிழக அரசு கடன் விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்..!

தமிழகத்தின் புதிய தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முந்தைய ஆட்சிக் காலத்தில் சுமார் 10.50 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வைக்கப்பட்டுள்ளதாகக்...

அதிமுகவில் இருந்து விலகினார் செம்மலை!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டதால், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி...

தி.மு.க. ஓட்டு கலையவில்லை, விஜய் வாங்கியது அனைத்தும் அ.தி.மு.க. ஓட்டு – ராஜேந்திர பாலாஜி

இன்ஸ்டாகிராம் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டுகளை பெற முடியும் என்பது வெளிநாடுகளில் கேள்விப்பட்டு இருக்கிறோம். தற்போது அது தமிழகத்திலும் நடைபெற்று உள்ளது என்று அ.தி.மு.க முன்னாள்...

இரு கட்சிகளை சேர்க்க முயற்சித்தேனா? ரஜினிகாந்த் விளக்கம்

ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றது கஷ்டமாக இருந்தது. அதனால் அவரை போய் பார்த்தேன். அதை வைத்து நான் விஜய் ஆட்சி அமைக்க கூடாது என்று செயல்படுவதாகவும், இரு...

தமிழக கடனை அடைக்க முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய இளைஞர்..!

விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தில் இந்தியாவின் கடனை அடைக்க விஜய் ரூ4000 காசோலை வழக்குவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.   இந்த...

விஜய் வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார் – மாணிக்கம் தாகூர் பாராட்டு

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதள பக்கத்தில், "2026 தேர்தலுக்கு முன்பே திமுக “ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு...

நமக்கு எப்போதுமே பொதுச் செயலாளர் இ.பி.எஸ். தான்: கே.சி.வீரமணி

நான் எங்கேயும் பேசல; நான் பாட்டுக்கு மூலைல உட்கார்ந்திருந்தேன்; பெரிய தலைவர்கள் சொல்றத கேட்டுட்டு இருந்தேன்; நமக்கு எப்போதுமே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் -...

ரூ. 2,500 உதவித்தொகை குறித்து அமைச்சர் கீர்த்தனா பதில்

வாக்குறுதி அளித்ததை நாங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறோம்; முதல் 3 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை பார்த்தபோதே முதல்வர் விஜய், எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று தெரிந்திருக்கும். ₹10.5 லட்சம் கோடி...

அதிமுக கொறடா நியமனம்: இருதரப்பு மனுக்களும் பரிசீலனையில் உள்ளன- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

அதிமுக கொறடா நியமன விவகாரம் குறித்த கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன. அதிமுகவினர் இரு தரப்பாக பிரிந்து மனு கொடுத்துள்ளனர். இரு தரப்பும் கடிதம் கொடுத்து 2 நாட்கள்தான்...

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க திமுக மீண்டும் வலியுறுத்தல்..!

சென்னை நீட் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம் குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறுகையில்:நீட் என்பது ஒரு...

குதிரை பேர அரசியல் செய்தது யார்? லிஸ்ட் போட்ட ஆதவ் அர்ஜுனா

ஆளுநர் பெரும்பான்மையை காட்டுங்கள் என்று சட்டத்திற்கு எதிரான கருத்தை சொன்னார். அப்போது தமிழ்நாட்டின் சூழ்நிலையை புரிந்து முதலில் வந்தது ராகுல் காந்தி தான். தொடர்ந்து, கம்யூனிஸ்ட், விசிக...

அதிமுகவில் மோதல் தீவிரம்!அதிருப்தியாளர்களின் பதவியை பறித்த இபிஎஸ்.. நீக்க அதிகாரமில்லை என சண்முகம் போர்க்கொடி!

விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு அணிகளாக பிரிந்து ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்த நிலையில், அதிருப்தியாளர்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்....

தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்: டி.கே.எஸ். இளங்கோவன்

கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேர்தல் தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்....

முதல்வர் பதவிக்காக நான் காத்திருக்கவில்லை – திருமாவளவன்

வி.சி.க தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இடதுசாரிகள் எடுத்த முடிவையே நாங்கள் எடுப்பதாக அறிவித்துவிட்டோம். ஆனாலும், கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிப்பதற்குள் எங்களைப் பற்றி...

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயபாஸ்கர்

அ.தி.மு.க கொறடா பிறப்பித்த உத்தரவை மீறிச் செயல்பட்டதாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை...

விசிக அலுவலகத்திற்கு வந்த புதிய சோஃபா..!

விசிக அலுவலகத்திற்கு வந்த புதிய சோஃபா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி,...

ரூ.1000 முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின் முதல் முறையாக பணம் வரவு வைப்பு

தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ரூ.1000 பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. திமுக அரசின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு..!

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்....

இ.பி.எஸ் – சி.வி.எஸ் தனித்தனியே ஆலோசனை

விஜய் அரசுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் பதவிகளை பறிப்பதாக இ.பி.எஸ் அறிவித்த நிலையில், சட்ட நடவடிக்கை குறித்து இ.பி.எஸ் ஒரு பக்கம் ஆலோசனை நடத்த மறுபக்கம்,...

தமிழக அரசு அட்வகேட் ஜெனரலாக விஜய் நாராயன் நியமனம்..!

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று புதிய அரசை அமைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு...

Right Menu Icon