--- --:--:-- --

அரசியல்

திமுக தலைவரைச் சந்தித்த முதலமைச்சர் விஜய்

சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வென்று தனி பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118-ஐ அக்கட்சியால் நெருங்க முடியவில்லை. இதனால், அக்கட்சி ஆட்சி...

மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்.?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பகல் 2.30 மணியளவில் முதலமைச்சர் விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளதாக தகவல்.

தி.மு.க ஆட்சி முடிவில் ரூ.10 லட்சம் கோடி கடன்!

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு (ஆகஸ்ட் 2021) அந்த அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில நிதிய...

வணக்கம் சொன்ன ஓ.பி.எஸ் – சிரித்த முகத்தோடு பதில் சொன்ன விஜய்

சட்டப்பேரவையில் சிரித்த முகத்தோடு வணக்கம் சொன்ன தி.மு.க தலைவர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிரித்த முகத்தோடு பதில் வணக்கம் சொன்னார் விஜய்.

பதவியேற்க வந்த அழைப்பு – ஆப்செண்டான சி.வி.சண்முகம்

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவை நிகழ்வில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அழைப்பு விடுத்த போது அவையில் சி.வி.சண்முகம் இல்லாததால் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்...

சட்டசபையிலும் பிரதிபலித்த அதிமுக பிளவு

அதிமுக சார்பில் சிவி சண்முகம் சட்டப்பேரவைக்கு வருகை தந்தபோதும் பதவி ஏற்க் அழைக்கும் போது அவையில் இல்லை. இதனால் இறுதியாக பதவி ஏற்று கொள்வார் என எதிர்பாரக்கப்படுகிறது....

வி.சி.கவின் ஆதரவுடன் மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்..!

த.வெ.க தலைவர் விஜய் 3 முறை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. இப்போது விசிகவின் ஆதரவோடு ஆளுநரை மீண்டும்...

ஏமாற்று வேலையில் ஈடுபடும் தவெக – டிடிவி தினகரன்

ஈபிஎஸ்ஸை முதல்வராக்கும் கடிதத்தில் நேற்று மாலையே காமராஜ் கையெழுத்திட்டார். முதல்வராக வேண்டும் எனக்கூறும் நீங்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறீர்கள் – டிடிவி தினகரன்.

ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் – ஈபிஎஸ்

நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த...

சி.வி.சண்முகம் வீட்டில் தனி ஆலோசனை..!

லீமா ரோஸ், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர உள்ளிட்ட பல எம்.எல்.ஏக்கள் சிவி சண்முகம் உடன் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி எந்த முடிவும் எடுக்காமல் இருந்ததால்...

சட்ட சிக்கலில் விஜய்! * நள்ளிரவில் கடத்தப்பட்டாரா அமமுக எம்.எல்.ஏ? * குதிரை பேரம் உறுதியானால் 7 ஆண்டு சிறை.!

விஜய் முதல்வர் ஆவாரா இல்லையா என்று ஆர்வமுடன் காத்திருந்த தவெகவினருக்கு அடுத்த அதிர்ச்சியாக, டிடிவி தினகரன் கொடுத்துள்ள குதிரைபேர புகார் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஃபோர்ஜரி...

மாற்றத்தை தருவதாக கூறியது இதைத்தானா? – தி.மு.க எம்.பி வில்சன்

தமிழ்நாடு பல ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம் தற்போது நடக்கிறது; பொறுப்பேற்கும் முன்பே இப்படியெல்லாம் நடக்கிறது. தமிழக அரசியலில் மாற்றத்தை தருவதாக அவர்கள் கூறியது இதைத்தனா? என...

வெளிநாட்டில் செம ஸ்டைலாக நடிகை சினேகா எடுத்த போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை சினேகா. சினிமாவில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு...

த.வெ.க ஆட்சி அமைய ஆட்சி அமைய போராடுவோம் – காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்: த.வெ.க ஆட்சி அமைய சட்ட ரீதியாக போராடுவோம். தமிழக அரசியல் நிகழ்வுகளை ராகுல்காந்தி உன்னிப்பாக கவனித்து வருகிறார் என்று கூறினார்.

சி.பி.ஐ சட்டமன்ற குழு தலைவராக தளி ராமச்சந்திரன் தேர்வு..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக தளி ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், த.வெ.க ஆட்சியமைக்க ஆளுநருக்கு வழங்கப்பட உள்ள ஆதரவுக் கடிதத்தில் ராமச்சந்திரன் கையெழுத்திட்டுள்ளார்.

ஆளுநர் எண்ணிக்கையை கேட்டிருக்கிறார்; கொடுக்க வேண்டியது த.வெ.க பொறுப்பு – நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது; ஆளுநர் எண்ணிக்கையை கேட்டிருக்கிறார்; எண்ணிக்கையை கொடுக்க வேண்டியது அவர்கள் (த.வெ.க) பொறுப்பு; அதையும் மீறி செயல்பட...

த.வெ.க-வுக்கு ஆதரவு: வி.சி.க, கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தொடர்பு கொண்ட மல்லிகார்ஜுன கார்கே..!

தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாகத் தாங்கள் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று முக்கியப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். இது தொடர்பாக விடுதலைச்...

த.வெ.க ஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வென்ற 2 இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்-களும் தவெக ஆட்சியமைக்க ஆதரவு...

விஜய் முதலமைச்சராக வேண்டி சிறப்பு வழிபாடு

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சாலைக்கரை மாரியம்மன் கோயிலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டி, அக்கட்சியின் தொண்டர்கள் சிறப்புப் பூஜைகள் மற்றும்...

கட்சி அலுவலகம் புறப்பட்ட விஜய்

விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையுமா..?

அவசர முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சூழலில், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும் என...

அதிகாரத் திமிருக்கு அடி! *சமூக ஆர்வலருக்கு ஆதரவாக கோர்ட் தீர்ப்பு! * புகாரை அவிநாசி டிஎஸ்பி விசாரிக்க ஆணை!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியே சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் மோகன். இவரைச் சுற்றி எப்போதும் ஒருவித அதிகார ஆதிக்கம் இருந்ததாகப் பேசப்படும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும்,...

வி.சி.க ஆதரவு கேட்க திருமாவளவனை சந்திக்க செல்கிறார் ஆதவ் அர்ஜுனா

சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளிடம் ஆதரவு கேட்க தவெக நிர்வாகி நிர்மல் குமார் சென்ற நிலையில், வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் ஆதரவு கேட்க ஆதவ் அர்ஜுனா செல்ல இருக்கிறார்.

மீண்டும் விஜய்க்கு ‘நோ’ சொன்ன கவர்னர்..!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி 34.92% வாக்குகள் பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. தனி பெரும்பான்மையுடன்...

Right Menu Icon