--- --:--:-- --

உலக செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதியில் குண்டுவெடிப்பு..!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 30 பேர் பலியாகியுள்ளதாக 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொழுகைக்காக ஏராளமானோர்...

உக்ரைன் பாட்டியின் வீடியோ வைரல்..!

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவும் வேளையில் உக்ரைனை சேர்ந்த 92 வயது மூதாட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல்...

பாரீஸ் அருங்காட்சியகத்தில் இருந்து புடின் சிலையை தூக்கியெறிந்த நிர்வாகம்..!

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து பாரிசில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து ரஷ்ய அதிபர் புதின் உருவம் அகற்றப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆற்றங்கரையில்...

அமெரிக்கா உடனான விண்வெளி உறவு துண்டிப்பு..!

அமெரிக்கா மீதான கடுமையான நிலைப்பாட்டை ரஷ்யா எடுக்கத் தொடங்கியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் எட்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உட்பட...

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை..!

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் குறித்த விவரங்கள் முகவர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏஜென்சி மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு...

நிலவில் மோதப்போகும் குப்பை..!

நாளை நிலவின் மீது மூன்று டன் எடை கொண்ட குப்பை மோதுவதாக விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர். பல்வேறு உலக நாடுகளால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் விண்கலங்கள்...

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை..!

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார். முதலமைச்சரிடம்உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க...

தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை உக்ரைன் அதிபர்..!

தென்கொரிய அதிபருடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவில் மக்களின் ஆதரவு நிலைப்பாட்டுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.   அனைவரும் ஒன்றிணைந்து...

செல்போன் பயன்படுத்தினால் எதிரி என கூறுகின்றனர்..!

உக்ரைனில் உள்ள சுமி எனும் பகுதியில் இருந்து கார்கீவ் செல்ல எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும் தங்களை மீட்க வேண்டும் என அரசுக்கு மருத்துவ மாணவ மாணவிகள்...

ரயிலில் ஏற முயன்றால் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகின்றனர்..!

உக்ரைனில் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.   உக்ரைனில் ரஷ்யா நடத்தி...

இந்திய கொடியை பயன்படுத்தி தப்பிய பாகிஸ்தானியர் மற்றும் துருக்கியர்கள்..!

உக்ரைனில் இருந்து பாகிஸ்தானியர்களும், துருக்கியர்களும் இந்தியக் கொடியை பயன்படுத்தி பத்திரமாக தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கிருந்த இந்திய மாணவர்கள் அண்டை...

புதின் புத்திசாலி என முன்னாள் அதிபர் டிரம்ப் கருத்து..!

ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அமெரிக்க...

போர்க் களத்தில் அதிரடியாய் இறங்கிய உக்ரைன் அதிபர்..!

ரஷ்யா உக்கிரமாக போர் தொடுத்து வரும் நிலையில் துணிச்சலான ஹீரோவாக போர்க்களத்தில் வந்து ராணுவ வீரர்களையும், மக்களையும் ஒருங்கிணைத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வழி நடத்தி வருவது...

புதினுக்கு வழங்கப்பட்ட ஒலிம்பிக் விருது வாபஸ்..!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு வழங்கப்பட்ட ஒலிம்பிக் சங்கத்தின் உரிய பிரதான ஒலிம்பிக் ஆர்டர் வாபஸ் பெறப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தால் விருதை திரும்ப பெற்றது...

11 வது முறையாக கர்ப்பமடைந்த பாடகி..!

11வது முறையாக கர்ப்பமான அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல...

ரஷ்ய அரசு ஊடகங்களுக்கு தடை விதிப்பு..!

ரஷ்ய ஊடகங்கள், விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்ட கூகுள் நிறுவனம் தடைவிதித்துள்ளது. ரஷ்ய அரசின் போக்கை கண்டித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் ஒன்றன்...

உக்ரைனில் கிவ் நகரில் இணைய சேவை முடக்கம்..!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ளது. போர் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் வேளையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகளுடன் கடுமையாக சண்டையிட்டு...

வான்வழி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே உக்ரைனில் நடந்த திருமணம்..!

உக்ரைனை சேர்ந்த பர்சன், எர்ணா என்ற ஜோடி வருகிற மே மாதம் உக்ரைன் தலை நகர் கிவ்வில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட்டில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். பிப்ரவரி...

ஒரு லட்சம் உக்ரைனியர்கள் போலந்து நாட்டில் தஞ்சம்..!

உக்ரேனில் மூன்றாவது நாளாக ரஷ்யப் படைகள் தாக்கி வரும் நிலையில் போலந்து நாட்டில் உக்ரனியர்கள் தஞ்சமடைந்துள்ளனர். தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்யப் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன....

எல்லை அருகே மாணவர்களை இறக்கி விட்ட பேருந்து..!

உக்ரைனில் சிக்கித்தவித்த இந்திய மாணவர்களில் 40 பேர் போலந்து எல்லைப் பகுதிக்கு வந்தடைந்தனர். மருத்துவ பல்கலைக் கழக பேருந்து மூலம் மாணவர்கள் கொண்டுவரப்பட்டு போலந்து எல்லைக்கு 8...

ரஷ்ய அதிபருடன் சீன அதிபர் ஆலோசனை..!

உக்ரைனில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு சில நாடுகள் ஆதரவு அளித்துள்ள நிலையில்...

ரஷ்யா உக்ரைன் போர்: மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்த தந்தை

ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கும் போது அவர் அழும் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் உள்ளது....

உக்ரைனுக்கு படைகளை அனுப்பமாட்டோம் எனக்கூறிய அமெரிக்க அதிபர்..!

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர் இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய...

உக்ரைன் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என தெரிவித்த மால்டோவா அதிபர்

ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என மால்டோவா அதிபர் தெரிவித்துள்ளார். எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க...

Right Menu Icon