--- --:--:-- --

தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை உக்ரைன் அதிபர்..!

2

தென்கொரிய அதிபருடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவில் மக்களின் ஆதரவு நிலைப்பாட்டுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

 

அனைவரும் ஒன்றிணைந்து ரஷ்யாவில் எதிர்க்கும் பணியில் ஈடுபடவேண்டும் என உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். தென்கொரிய அதிபருடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியது பேசு பொருளாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon