ஒரு லட்சம் உக்ரைனியர்கள் போலந்து நாட்டில் தஞ்சம்..!
உக்ரேனில் மூன்றாவது நாளாக ரஷ்யப் படைகள் தாக்கி வரும் நிலையில் போலந்து நாட்டில் உக்ரனியர்கள் தஞ்சமடைந்துள்ளனர். தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்யப் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. ஒரு லட்சம் உக்ரைனியர்கள் போலந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





