--- --:--:-- --

தமிழ்நாடு

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு..!

சென்னை கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவத் துறை அமைச்சர் கே. ஜி. அருண்ராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள்...

டாஸ்மாக் நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

தமிழகத்தில் உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் (ரெஸ்டோ - பார்) திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று மதுவிலக்கு மற்றும்...

பஞ்சாப், ஹரியானா மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை

நடந்து முடிந்த நீட் 2026 மறுதேர்வில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பன்ஷீல் பன்சால் ஆகிய இரு மாணவர்கள் அகில...

நெல் கொள்முதலை வேகப்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாகக் கிடங்குகளுக்கு அப்புறப்படுத்தி, நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை...

மீண்டும் அதலபாதாளத்திற்கு செல்லும் தங்கம் விலை..!

ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த வாரத்தில் தங்கம் விலை காலை மாலை...

அரசின் நிவாரணத்தை வாங்க சபரி வர்மனின் குடும்பம் மறுப்பு..!

சிறையில் உயிரிழந்த விசாரணைக் கைதி சபரி வர்மனின் குடும்பத்தினர் அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்துவிட்டதால் அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச்...

நயன்தாரா போல் அப்படியே மாறிய பிரபல நடிகை..!

பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் நடிப்பில் அடுத்ததாக 'டாக்சிக்' திரைப்படம் வெளிவரவுள்ளது. பல சர்ச்சைகளுக்குள் சிக்கினாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.  ...

ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்..!

ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆந்திர அரசிடம், தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்...

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பையே எதிர்க்கிறார்கள் – உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பையே எதிர்க்கிறார்கள் என நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பான வழக்கில் உச்ச...

சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சியை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்க தமிழக அரசு முடிவு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சியை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தொழில்துறை ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளது....

த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்: ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய திட்டம்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்டுக்கான அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை...

இதுதான் உத்தமர் விஜய் ஆட்சியின் லட்சணம் – ரகுபதி குற்றச்சாட்டு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசை விமர்சித்து முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.     பழனி கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100...

ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்: விஜய்

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஊழல், லஞ்சம் தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.     கூட்டத்தில் அவர், ஊழல் லஞ்சம் முறைகேடு...

தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு – ஆனந்திற்கு நோட்டீஸ்

த.வெ.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதுதொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி 4...

திமுக, அதிமுக, பாஜக சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி – நிர்மல் குமார்

பா.ஜ.க.வுடன் பேச்சு நடத்துவதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே கூறிவிட்டார்; ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடைசி முயற்சியாக பாஜகவுடன் சேர முடிவு செய்துள்ளனர் யாருக்கு,...

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை மாநில அரசு தடுப்பது ஏன்?

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை மாநில அரசு தடுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், பாடத்திட்டத்தில் ஒன்பதாம் வகுப்புக்கு 3-ஆவது மொழியை அமல்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது....

கலர் அப்பளம் விற்க தடை விதித்தது தமிழ்நாடு அரசு..!

அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளங்களை விற்பனை செய்ய, தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான எச்சரிக்கையில், “கண்ணைக் கவரும் கலர் அப்பளத்தை குழந்தைகளுக்கு வாங்கி...

அமைச்சர் ஆதவ் உடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடிய அன்புமணி

சென்னை : அனைத்திந்திய சீனியர் தரவரிசை பேட்மிண்டன் போட்டி 2026ஐ தொடங்கி வைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அன்புமணி ராமதாஸூடன் பேட்மிண்டன் விளையாடினார்.

புதுக்கோட்டை புதிய மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ். தீவிர ஆலோசனை..!

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலாளர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் வைரமுத்து ஆகியோர் அ.தி.மு.க.விலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் அ.தி.மு.க. சார்பில்...

புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதம்

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடக்கிறது.     பொது...

முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால்,...

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம்

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளித் தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகள் கருகி உயிரிழந்த கோர சம்பவத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.    ...

காவலர் தேர்வில் த.வெ.க. அரசின் அறிவிப்பு பெரும் அநீதியாகும்: அன்புமணி ராமதாஸ்

காவல்துறை பணியில் சேர இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் ஓராண்டு முழுவதும் காவலர் தேர்வு நடத்தப்படாது என்ற அறிவிப்பு பெரும் அநீதியாகும். 2025ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுக்கான...

அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடா?

சென்னை உயர் நீதிமன்றம், அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்குக் கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இது...

Right Menu Icon