தோல்வி பயத்தால் ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுகிறது! த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் தான், ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார். சூலூர் சட்டசபை...





