--- --:--:-- --

செய்திகள்

வாக்குச்சாவடிகளுக்கு செல்போன் எடுத்து செல்ல தடை- தேர்தல் அதிகாரி தகவல்

அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில்...

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து ரத்துதான்! முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

வேலூர்  நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.   மக்களவை தேர்தலில்...

முன்னாள் முதல்வரையும் விட்டுவைக்காத பறக்கும்படை! வீடு புகுந்து அதிரடி சோதனை

புதுச்சேரியில், முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர்.   தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது....

காற்று, புழுதிப்புயலுடன் கனமழைக்கு வாய்ப்பு! மழைக்கு இதுவரை 30 பேர் பலியான சோகம்

வட மாநிலங்களில் ஏற்பட்ட திடீர் புழுதிப்புயல் மற்றும் கனமழைக்கு, இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 24 மணி நேரத்திற்கு இது தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  ...

ஒரு பக்கம் பணமழை! மறுபக்கம் கனமழை!! குளிர்ந்து போன தமிழக மாவட்டங்கள்

தமிழகத்தில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா ஒரு பக்கம் நடந்ததாக கூறப்படும் நிலையில், இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து மக்களை குளிர்வித்துள்ளது.   தமிழகத்தில் நாளை...

ஆண்டிப்பட்டியில் சிக்கிய ரூ.1.50 கோடி அதிமுக பணம்! அமமுக -கேண்டிடேட் அதிரடி பேட்டி!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில்,...

பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக்’ செயலி நீக்கம்! நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிரடி நடவடிக்கை

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக்’ செயலி நீக்கப்பட்டுள்ளது.   கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையில் டிக்டாக் செயலி இருப்பதாகவும், அது ஆபாசத்தை ஊக்குவிக்கும்...

மதுரையில் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது....

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து எதிர்த்து அதிமுக வழக்கு! சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை

வேலூர்  நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் உள்ள...

அச்சுறுத்துவதற்காக திட்டமிட்டே சோதனை நடந்தது! தூத்துக்குடி ரெய்டு பற்றி கனிமொழி குற்றச்சாட்டு

திட்டமிட்டு அச்சுறுத்தும் நோக்கில் தமது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதாக, கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.   தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில், தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி...

ஆண்டிப்பட்டியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு! பணப்பட்டுவாடா புகாரால் அ.ம.மு.க. அலுவலத்தில் பரபரப்பு

ஆண்டிப்பட்டியில் பணப்பட்டுவாடா தொடர்பாக சோதனை நடத்த முயன்ற போது தடுத்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அ.ம.மு.க...

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்து ஜனாதிபதி அதிரடி உத்தரவு! ஜனநாயகப்படுகொலை என எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆரம்பத்தில் இருந்தே பெரும்...

கலவர பூமியானது கரூர்! நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல் முயற்சி!! இறுதிகட்ட பிரசாரத்தில் வன்முறையால் பரபரப்பு

கரூர் அருகே வெங்கமேட்டில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாஞ்சில் சம்பத்தை தாக்க முயற்சி நடந்தது. இதில் அவரது வேன் கண்ணாடி உடைந்தது. இருதரப்பு மோதலால்,...

உங்கள் குழந்தைக்கு பள்ளியில் கோடை சிறப்பு வகுப்பா? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கொஞ்சம் படிங்க!

தமிழகத்தில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   தமிழத்தில் உள்ள அரசு...

ஐயோ…. என் உயிருக்கு ஆபத்து! பதறி புகார் அளித்த நம்ம ஊரு கலெக்டர்

திமுகவினரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.   இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அரவக்குறிச்சி...

விவசாயி சின்னத்தை மறைப்பதால் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது – சீமான் ஆவேசம்

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு சீமான் பிரசாரம்...

எதிா்மறை பிரச்சாரம் செய்து வரும் சுதா்சன நாச்சியப்பன்

முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தொடர்புகொண்டு சுதர்சன நாச்சியப்பன் எதிர்மறை பிரச்சாரம் செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிட்டத்தட்ட சுதர்சன...

திமுகவில் இருந்து முல்லை வேந்தன் திடீர் நீக்கம்! ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்திய சந்திப்பு

திமுகவில் இருந்து முல்லைவேந்தன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.   தருமபுரியை சேர்ந்த திமுக மூத்த நிர்வாகியான முல்லைவேந்தன், திமுக சார்பில் 1989, 1996 மற்றும்...

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தா? தேர்தல் ஆணையத்தின் பதில் இதுதான்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் தந்துள்ளது.   வேலூர் மக்களவை தொகுதியில் திமுக...

இன்றுடன் நிறைவு பெறுகிறது தேர்தல் பிரசாரம்! ஓட்டு வேட்டையில் தலைவர்கள் தீவிரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறுகிறது.   இதன்...

கடலை தான் போடுவேன்! அதுக்கு வேறு ஆளை பாருங்க…

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் படம் மூலம் நடிகையானார். மகளின் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோது இருந்த ஸ்ரீதேவி படத்தை பார்க்க உயிருடன் இல்லை....

லோக் ஆயுக்தா நடுவராக ஓய்வு நீதிபதி பி.தேவதாஸ் பதவி ஏற்றார்

உயர் பதவி வகிக்கும் பிரதமர், மத்திய மந்திரிகள், முதல் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசார்ப்பதற்கென்று நாட்டின் பல மாநிலங்களில்...

உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! தமிழக வீரர்கள் இருவருக்கு கிடைத்தது வாய்ப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, விராத் கோலி தலைமையிலான  இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.   நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் மே...

இடியுடம் வெளுத்து வாங்கப் போகிறது மழை! உங்கள் ஊரில் மழை நிலவரம் இதுதான்!

தமிழத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.   இது குறித்து, தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான், தனது...

Right Menu Icon