--- --:--:-- --

சினிமா

கில்லர் நாயகி ப்ரீத்தி அஸ்ராணியின் லேட்டஸ்ட் Stunning போட்டோஷூட்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருகிறார் ப்ரீத்தி அஸ்ராணி. இவர் நடிப்பில் வெளிவந்த அயோத்தி திரைப்படம் மாபெரும் அளவில்...

பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் கையில் எலும்பு முறிவு!

பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலம் ஆனவர் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் 4ம் சீசனில் ஆரி டைட்டில் ஜெயித்த நிலையில் பாலாஜி முருகதாஸ்...

அந்த காட்சிக்காக இரவு முழுவதும் பயிற்சி செய்தேன் – மமிதா பைஜூ

மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பின் தொடர்ந்து படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ. இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட இவர், ப்ரேமலு என்ற ஹிட் படத்தை...

சிவப்பு நிற உடையில் ரசிகர்களை கவரும் நடிகை சாயிஷா..!

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. இதன்பின் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, காப்பான், டெடி ஆகிய...

பிக்பாஸ் சவுந்தர்யாவிடம் ரூ. 17 லட்சம் பணம் மோசடி..!

விஜய் தொலைக்காட்சியில் பெரிய பட்ஜெட்டில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 8. இந்த பிக்பாஸ் 8 சீசனின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாக சௌந்தர்யா 2வது இடம் பிடித்தார்....

டீனேஜில் அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன்..!

லோகா படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருப்பதால் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் பேசப்படும் நடிகையாக மாறி இருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். அவர் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின்...

குக் வித் கோமாளி புகழ் ஸ்ருதிகாவிற்கு என்ன ஆனது..?

மறைந்த மூத்த நடிகர் தேங்காய் ஸ்ரீநிவாசன் பேத்தி தான் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். முதன்முதலில் இவர் ஸ்ரீ திரைப்படம் நடித்துள்ளார், ஆனால் படம் பெரிதாக வெற்றி பெறவில்லை....

சரத்குமார் – சண்முக பாண்டியனின் ‘கொம்புசீவி’ டீசர் வெளியீடு!

சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘கொம்புசீவி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம்...

கணவரின் ஆயுள் நீடிக்க நடிகை காஜல் அகர்வால் செய்த விஷயம்..!

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நீல்...

அது AI போட்டோ, பரப்பாதீங்க – நடிகை பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகன் தென்னிந்திய சினிமாவில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.இந்நிலையில் பிரியங்கா மோகன் மிக...

மதுமிதாவை நீயெல்லாம் நாயகியா நடிக்க மாட்ட, நீயெல்லாம் Artistஆ என விமர்சித்த இயக்குனர்..!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பராக ஓடும் ஹிட் தொடர்களில் ஒன்றாக உள்ளது அய்யனார் துணை. எமோஷ்னல், கியூட் காதல், குடும்பம், பாசம், பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக...

நடிகை மீனாட்சி கோவிந்தராஜனை செருப்பால் அடித்த நபர்..!

சரவணன் மீனாட்சி சீரியலில் தனது பயணத்தை துவங்கி, 2019ல் வெளிவந்த சசி குமாரின் கென்னடி கிளப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் மீனாட்சி கோவிந்தராஜன்.   இதன்பின்,...

பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் வாரத்திலேயே வெளியேறிய போட்டியாளர்..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி இந்த ஞாயிற்றுக்கிழமையுடன் ஒருவாரத்தை நெருங்குகிறது. இதில் பிக்பாஸ் வீட்டியிலிருந்து...

ஹோம்லி லுக்கில் இப்படி ஒரு அழகா : நடிகை அனுபமா

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான...

ஹனிமூன் பற்றி நடிகை த்ரிஷா போட்ட பதிவு..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றும் கனவுக் கன்னியாக வாழ்பவர் நடிகை த்ரிஷா. 42 வயதிலும் அழகு மற்றும் Fitnessஸில் இளம் நாயகிகளுக்கு சவால் விடுகிறார். தமிழ்...

ரஜினியை ரகசியமாக காதலித்த பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில்...

முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்..!

இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர். இவர் மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் வளர்ந்து...

தொகுப்பாளினி டிடி ரெட் கிளாமர் உடையில் அழகிய போட்டோஷூட்..!

டிடி திவ்யதர்ஷினிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தற்போது படவிழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.டிடி தற்போது சிவப்பு நிற கிளாமர் உடையில் போஸ் கொடுத்து...

அக்ஷய் குமார் மகளுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் வெளிவந்த 2.0 படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து...

தொடங்கியது பிக் பாஸ் 9 ஷூட்டிங்..!

பிக் பாஸ் 9ம் சீசன் நாளை முதல் ஒளிபரப்பை தொடங்க இருக்கிறது. ஓப்பனிங் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப...

அரசியலில் அது மட்டும் போதாது, பணமும் தேவைப்படுகிறது – பார்த்திபன் ஆவேசம்

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடங்கி இப்போது ரசிகர்கள் கவனிக்கும் முக்கிய பிரபலமாக வலம் வருகிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். சின்ன சின்ன வேடத்தில்...

நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடைபெற்றது.   சென்னையில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சர்,...

உச்சகட்ட கவர்ச்சியாக நிகழ்ச்சிக்கு வந்த கீர்த்தி சுரேஷா..!

நடிகை கீர்த்தி சுரேஷ் என்றாலே ஒருகாலத்தில் அவரது ஹோம்லி லுக் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். படங்களிலும் கிளாமர் சுத்தமாக இல்லாமல் அவர் நடித்து வந்தார்.  ...

ஹோம்லியாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா இப்படி..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் காவ்யா அறிவுமணி. அவர் தற்போது சீரியல்களில் இருந்து விலகி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.   அவர்...

Right Menu Icon