--- --:--:-- --

சினிமா

ஆலியா பட் அணிந்திருக்கும் உடை இத்தனை லட்சமா..!

பொதுவாக நடிகைகள் என்றால், அவர்கள் வெளியில் வரும்போது அணிந்து வரும் உடை தான் எல்லோரது கவனத்தை ஈர்க்கும். அதற்காகவே நடிகைகள் டிசைனர் மூலமாக விதவிதமான ஆடைகளை தங்களுக்காக...

பிட்டாக இருக்க நடிகை பிரியாமணியின் டயட் பிளான் என்ன தெரியுமா?

நடிகை பிரியாமணி, முத்தழகாக இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர். பருத்திவீரன் படத்திற்கு பிறகு அவர் நிறைய படங்கள் நடித்தாலும் அவருக்கு இந்த படத்தை போல வேற...

ஆமையுடன் நீச்சல்.. கணவருடன் அமலா பால் என்ஜாய் செய்கிறார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வந்தவர் திருமணம், குழந்தை...

திருமணத்திற்கு பின்பும் குறையாத அழகு.. ஸ்டைலாக வலம் வரும் அஞ்சு குரியன்..!

மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு,...

அப்பாவானார் பிரேம்ஜி அமரன்.. கொண்டாட்டத்தில் குடும்பம்!

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரேம்ஜி. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 - ஆம் ஆண்டு...

நான் நவீனை திருமணம் செய்த காரணமே இதுதான் – நடிகை பாவனா

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பின்னர் அசல், ஜெயம்கொண்டான்,...

அதை எல்லாம் நான் கண்டுகொள்வதே இல்லை: கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். ஹிந்தியிலும் அவர் ஒரு படம் நடித்தார். ஆனால் அந்த படம் பிளாப் ஆனது. தற்போது மீண்டும்...

புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான சாச்சனா..!

விஜய் சேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் சாச்சனா. ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்திருப்பவர் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டு விளையாடி...

ரூ. 3000 கோடி சொத்துக்களை தானமாக வழங்கிய ஜாக்கி சான்..!

உலக புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜாக்கி சான். உயிரை பணையம் வைத்து பல ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார். இதனால் பலமுறை அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,...

விஜய் டிவி சுனிதாவா இப்படி.. நீச்சல் உடையில் வேற லெவல் கவர்ச்சி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் முக்கிய கோமாளியாக இருப்பவர் சுனிதா. அவர் தப்பு தப்பாக தமிழ் பேசும் விதத்திற்கே பலருக்கும் சிரிப்பு வரும். அதன்...

கேக் வெட்டி நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய திரிஷா

நடிகை திரிஷா தனது செல்ல நாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.

காதல் பற்றி தனுஷ் இப்படி சொல்லிட்டாரே..!

நடிகர் தனுஷ் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த நிலையில் 2022ல் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.   அதற்கு...

3வது திருமணமும் விவாகரத்தில் முடிந்ததாக அறிவித்த நடிகை..!

தன்மத்ரா படத்தின் மூலம் மலையாள சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் மீரா வாசுதேவன். பின் கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, ஏசியாநெட்டில் ஒளிபரப்பான குடும்ப...

உருவகேலி குறித்து மனம் திறந்த கயாடு லோஹர்..!

இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர். இவர் மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் வளர்ந்து...

மாடர்ன் லுக்கில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்..!

மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில...

என் செருப்பு சைஸ் 41 அடிவாங்க தயாரா..? கமெண்ட்டுக்கு குஷ்பூ பதிலடி!

80ஸ் 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. நாயகி என்பதை தாண்டி இப்போது அரசியல் வாதியாகவும் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார். படங்கள் தயாரிக்கும்...

ரெட் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி..!

பிக்பாஸ் சீசன் 9 நடந்து கொண்டிருக்கும் நிலையில் பல அரசியல் கட்சியினர் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த அளவிற்கு சிறுபிள்ளை...

சம்பள பிரச்னையில் சுந்தர் .சி-க்கு அவமானம்..!

கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் இயக்கவிருந்த படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர் சி விலகியது, திரை ரசிகர்கள் அதிர்ச்சி அளித்து இருந்த நிலையில், தற்போது அதற்கான காரணங்கள்...

விரலுக்கேத்த வீக்கம் இயக்குனர் வி.சேகர் மரணம்..!

விரலுக்கேத்த வீக்கம், பொங்கலோ பொங்கல், வரவு எட்டணா செலவு பத்தணா போன்ற படங்களை இயக்கியவர் வி.சேகர். குடும்ப கதைகள் வைத்து ஏராளமான படங்கள் இயக்கிய அவர் மொத்தம்...

தனுஷ் கையில் இருக்கும் வாட்ச் விலை இத்தனை கோடியா..?

நடிகர் தனுஷ் சமீபத்தில் இயக்கி நடித்த இட்லி கடை படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பிறகு கடும் ட்ரோல்களை சந்தித்தது. அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காத தனுஷ்...

நான் பிக்பாஸ் 9ல் இருந்து வெளியேற காரணமே அதுதான் – பிரவீன் ராஜ்

பிக்பாஸ் 9, விஜய் டிவியில் அதிக பட்ஜெட்டில் ஒளிபரப்பாகும் ஒரு ஷோ. கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்த ஷோ 40 நாட்களை கடந்து...

திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டும் – நடிகை கஜோல்

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை கஜோல். இவர் நடிகை ட்விங்கிள் கன்னாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிதான் 'டூ மச் வித் கஜோல் அண்ட்...

விஜய்யை வாடா போடானு.. நடிகை திரிஷா இப்படி சொன்னாரா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இவருடைய கடைசி படம் ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ்...

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகைகளான பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால்...

Right Menu Icon