நடிகர் தனுஷ் சமீபத்தில் இயக்கி நடித்த இட்லி கடை படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பிறகு கடும் ட்ரோல்களை சந்தித்தது. அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காத தனுஷ் தனது ஹிந்தி பட ப்ரோமோஷனுக்கு சென்று விட்டார்.
தனுஷ் வெளியில் வரும்போது அவரது கையில் இருக்கும் வாட்ச் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அவரது கையில் இருக்கும் வாட்ச் விலை சுமார் 1 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள் :
ஹார்ட் பீட், ஆஹா கல்யாணம் சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது..!
மேக்கப் இல்லாமல் சிம்பிள் லுக்கில் வலம் வரும் நடிகை நிவேதா தாமஸ்..!
50 வயதை கடந்தும் குறையாத அழகு நடிகை கஜோல்..!
காதலருடனான தனது திருமணத்தை நிறுத்திவிட்டாரா பிரபல நடிகை..!
நடிகர் ராஜசேகருக்கு தீவிர சிகிச்சை!
அஜித் தன் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்!






