--- --:--:-- --

சினிமா

கீர்த்தி ஷெட்டி சேலையில் அழகிய போட்டோஷூட் ..!

நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழ் தெலுங்கில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் Lik படத்தில்...

பிக் பாஸ் 9ல் இருந்து சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட 2 போட்டியாளர்கள்..!

பிக் பாஸ் 9ம் சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருப்பதால் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அடுத்தடுத்து வெளியேறப்போவது யார் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  ...

உடல்நிலை சரியில்லாமல் இருந்த நவரச நாயகன் கார்த்திக் தற்போதைய நிலை..!

எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் டாப் நாயகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் முத்துராமன். இவரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய அலைகள்...

என் திருமணம் அப்படி தான் நடக்கும்.. ஸ்ருதி ஹாசன் சொன்ன விஷயம்

ஸ்ருதி ஹாசன் கமல்ஹாசனின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் அவர். தற்போது...

ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்து என வரும் செய்திக்கு அபிஷேக் கோபமான பதிலடி..!

நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் பாப்புலர் ஆன நடிகை. கடைசியாக அவர் தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார். ஐஸ்வர்யா ராய்...

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சடலமாக மீட்பு..!

பிரபல சீரியல் நடிகை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி தொடர்களில் நடித்து வந்தவர் ராஜேஸ்வரி. இவர்,...

ஹார்ட் பீட், ஆஹா கல்யாணம் சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது..!

ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டையை கிளப்பி வரும் வெப் சீரிஸ் ஹார்ட் பீட். அடுத்த ஆண்டு 3வது சீசன் ரிலீஸாகவுள்ளது.இந்த சீரியலில் நவீன் என்கிற...

மேக்கப் இல்லாமல் சிம்பிள் லுக்கில் வலம் வரும் நடிகை நிவேதா தாமஸ்..!

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்கி ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில்...

50 வயதை கடந்தும் குறையாத அழகு நடிகை கஜோல்..!

1992 வெளிவந்த Bekhudi என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த மின்சார கனவு படத்தில்...

காதலருடனான தனது திருமணத்தை நிறுத்திவிட்டாரா பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகள் பலர் இப்போது திருமணம் செய்து செட்டில் ஆகிறார்கள். அப்படி தான் டாப் நடிகை ஒருவர் தனது காதலருடன் எடுத்த போட்டோவை...

நடிகர் ராஜசேகருக்கு தீவிர சிகிச்சை!

பிரபல நடிகர் ராஜசேகர் நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் தற்போது படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவரது மனைவி ஜீவிதாவும் பிரபல நடிகை தான். மேலும் அவரது...

அஜித் தன் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்!

நடிகர் அஜித் தற்போது மலேஷியாவில் கார் ரேஸில் பங்கேற்று வரும் நிலையில், அவரை காண ஏராளமான ரசிகர்கள் நேரில் வருகின்றனர்.   12 மணி நேரம் நடக்கும்...

அமரன் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி..!

சாய் பல்லவி, தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளில் ரசிகர்களுக்கு மிகவும் தனியாக தெரிபவர்.கஸ்தூரிமான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சில படங்களில் நாயகி தோழியாகவே...

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் வழக்கு..!

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்டோர் மீது எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளுக்கு பின்...

பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்..!

பிக்பாஸ் 9, விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்.இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் சர்ச்சைகளும், பிரச்சனைகளும் இருந்து வருகிறது,...

மாதம் ஒரு கிசுகிசு பரப்புவீங்களா.. நடிகை மீனாட்சி சவுத்ரி திருமணம் பற்றி பரவிய தகவல்

நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இளசுகளை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவரை பற்றி பல்வேறு...

இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகை சான்வி மேக்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சான்வி மேக்னா. இவர் இந்த ஆண்டு வெளிவந்த குடும்பஸ்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே...

படப்பிடிப்பை தாண்டி ஜாலி டூர் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர்கள்..!

அய்யனார் துணை, செம ஜோராக ரசிகர்களின் பேராதரவில் ஒளிபரப்பாகும் தொடர். இப்போது கதையில் நிலாவை வெறுப்பேற்ற சோழன், பஸ் ஸ்டான்டில் பார்த்த காயத்ரி என்ற பெண்ணிடம் நெருக்கமாக...

திருமணத்திற்கு பிறகு வெளியான நடிகை சமந்தாவின் நியூ லுக் புகைப்படம்..!

சமந்தா, எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சொந்த திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய இடத்தை பிடித்தவர். கடைசியாக சமந்தா தெலுங்கில் நடித்த குஷி திரைப்படம்...

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஹசின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா. இந்த சீரியலில் பிருந்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹசின். இவர் சிறகடிக்க ஆசை சீரியலிலும் நடித்து...

மாடர்ன் லுக்கில் கலக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி!

பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய இரு...

திருமணத்திற்கு பின்பும் ட்ரெண்டி லுக்கில் மாஸ் காட்டும் ரகுல் ப்ரீத் சிங்.!

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்....

பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான் கிளாமர் போட்டோஷூட்..!

பிகில் பட புகழ் நடிகை ரெபா மோனிகா ஜான் கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.

போலியான பிகினி போட்டோ.. AI பற்றி கடும் கோபமாக பதிவிட்ட நடிகை ராஷ்மிகா..!

நடிகை ராஷ்மிகா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கை விட தற்போது ஹிந்தியில் தான் அவர் அதிகம் படங்கள் நடித்து வருகிறார்....

Right Menu Icon