--- --:--:-- --

சினிமா

அமலாவுக்கு முன் இந்த பிரபல ஹிந்தி நடிகையை காதலித்தாரா நாகர்ஜுனா..!

நடிகர் நாகார்ஜூனா தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக ஒருகாலத்தில் இருந்தவர். ஹிந்தியிலும் கூட அவர் நடித்து இருக்கிறார். தற்போது பிரம்மாஸ்திரா படம் மூலமாக கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து...

ரவீந்தர்-மஹாலக்ஷ்மி ஜோடி பற்றி கோபமாக பேசிய வனிதா

 பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமண போட்டோக்கள் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே தேசிய அளவில்...

இந்த விஷயத்திற்க்கு ரொம்ப கஷ்டப்பட்டேன் எனக்கூறிய திரிஷா..!

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது எதிர்பார்த்து இருக்கும் படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி...

நடிகை அமலாபாலை ஏமாற்றிய புகாரில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்..!

நடிகை அமலாபாலை ஏமாற்றி மிரட்டியதாக புகாரில் கைது செய்யப்பட்ட பட தயாரிப்பாளருக்கு வானூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக...

சல்மான்கான் கையில் கிளாஸுடன் இருந்த வீடியோ வைரல்..!

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் சல்மான்கான் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு சென்றுவிட்டு தம்முடைய பாக்கெட்டில் கிளாஸ் வைத்த அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.  ...

அமீரிடம் காதலை வெளிப்படுத்தி பிக்பாஸ் புகழ் நடிகை பாவ்னி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. கடைசியாக 5வது சீசன் முடிவுக்கு வந்தது, இதன் வெற்றியாளராக ராஜு அறிவிக்கப்பட்டார்.   எல்லா...

தமன்னா இப்படி ஒரு சேலையில் கோவிலுக்கு சென்றாரா..! முகம்சுளித்த நெட்டிசன்கள்..!

தமன்னா கோவிலில் நடந்த பூஜைக்கு கிளாமராக சேலையில் சென்றது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.நடிகை தமன்னா கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழ்,...

மறுமணம் முடிந்து ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை மகாலட்சுமி..!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தன் கேரியரை தொடங்கி பின் தொகுப்பாளினியாக கலக்கி வந்தவர் மகாலட்சுமி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசி சீரியல் மூலம் தான்...

புகழ் மற்றும் பென்சியாவிற்கு 1 வருடத்திற்கு முன்பே திருமணம் முடிந்து விட்டதா..?

சின்னத்திரை நட்சத்திரமான புகழ் மற்றும் பென்சியா ஆகியோருக்கு கடந்த ஓராண்டிற்கு முன்னதாகவே திருமணம் நடைபெற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிரபல சின்னத்திரை நட்சத்திரமான புகழ் பிரபலம் அடைவதற்கு முன்பாகவே...

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை தொடரை கூட மக்கள் மறந்துவிடலாம் ஆனால் அந்த தொடரின் பாடல் இப்போதும் பலரது ஹிட் லிஸ்டில் இருக்கும். அதில் நாயகியாக...

நடிப்பில் இருந்து விலகுகிறாரா நடிகை நயன்தாரா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவரும் தற்போது...

ரோஜா சீரியல் நடிகைக்கு குவியும் வாழ்த்து..!

சன் டிவியில் தொகுப்பாளராக மிகவும் பிரபலமானவர் விஜே அக்ஷயா. அவர் அதற்கு பிறகு ரோஜா சீரியலில் வில்லியாக நடிக்க தொடங்கினார். முதலில் வில்லி அனு கதாபாத்திரத்தில் நடித்து...

தனது பெற்றோருடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நடிகை ஜோதிகா..!

தமிழ் சினிமா ஒரு காலத்தில் பெரிய அளவில் கொண்டாடிய பிரபலம். 1999ம் ஆண்டு வாலி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அவர் அடுத்தடுத்து தனது திரைப்பயணத்தில் பெரிய வெற்றியை...

பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி..!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மஹாலக்‌ஷ்மி. இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலின் மூலம் பெரியளவில் பிரபலமானார்....

சின்னத்திரை நடிகர் புகழுக்கு நடைபெற்ற திருமணம்..!

திண்டிவனம் அடுத்த தீவனூர் கோயிலில் சின்னத்திரை நடிகர் புகழுக்கு திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் புகழுக்கும் கோத்தகிரியை சேர்ந்த பென்சியா என்பவருக்கும் இந்து...

கண்களை தானம் செய்யப்போவதாக கூறிய ஆர்ஜே பாலாஜி..!

குரோம்பேட்டையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் 17வது கண் மருத்துவமனை துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளப்பட்ட ஆர்ஜே பாலாஜி தனது கண்களையும் தானமாக...

பட்டுப் புடவையில் தேவதை போல் வந்த சிவாங்கி..!

டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகி சிவாங்கி. இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி தொடர்ந்து மூன்று சீசன்களாக...

மீண்டும் தமிழில் முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகிறார் எமி ஜாக்சன்..!

நடிகை எமி ஜாக்சன் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான மதராசபட்டினம் படத்தில் ஹீரோயினாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதற்கு பிறகு தமிழ், ஹிந்தி...

த்ரிஷா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோ வைரல்..!

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்காக தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.   கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை...

அச்சு அசல் சிவாஜி போலவே இருக்கும் மனிதர்..!

1952ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆரம்பத்தில் ஒரு நாடக நடிகராக மேடையேறிய இவர் பேசும்...

இந்திய கிரிக்கெட் வீரருடன் டேட்டிங்கில் தனுஷ் பட நடிகை !

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் சைஃப் அலி கான் அவரின் மகள் சாரா அலி கான் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேதர்நாத் திரைப்படத்தின் கதாநாயகியாக...

விஜய் டிவியின் முக்கிய சீரியல் முடியப்போகிறதா..?

விஜய் டிவியில் தற்போது முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் ராஜா ராணி 2 முடியப்போகிறதா என்கிற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.ஆரம்பத்தில் இந்த தொடரில் சித்து மற்றும்...

ஆண் நண்பர் மீது பாலியல் புகார் அளித்த நடிகை அமலாபால்..!

பாலியல் தொந்தரவு கொடுத்து பணம் மோசடி செய்ததாக நடிகை அமலாபால் அளித்த புகாரில் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாபால் அளித்த புகாரின் பேரில் அவரை...

இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நடிகை மீனா..!

மீனா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் மீனா சிறுவயதில் இருந்து தற்போது வரை இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த வீடியோவுடன் வாழ்க்கை ஒரு...

Right Menu Icon