--- --:--:-- --

சினிமா

சின்னத்திரை நடிகர் ஆர்ணவ் கைது..!

சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரில் அவரது கணவரும் நடிகருமான ஆர்ணவ் கைது செய்யப்பட்டார். போரூர் மகளிர் காவல்துறையினர் சம்மன் அனுப்பியது. திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தவரை...

நடிகர் ஆர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைதாக வாய்ப்பு..!

சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் ஆர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராகாததால் கைதாக வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இன்று விசாரணைக்கு ஆஜராகாத சின்னத்திரை...

தோழியுடன் விளம்பரத்தில் நடிக்க துவங்கிய லாஸ்லியா..!

பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் ஹீரோயினாக நடித்து Friendship எனும் திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. இதை...

சீரியல் நடிகை அபிநவ்யா அறிவித்த சந்தோஷ செய்தி..!

வெள்ளித்திரையில் சில அழகான ஜோடிகள் திருமணம் செய்து கொண்டார்கள். அதேபோல் சின்னத்திரையிலும் அப்படிபட்ட விஷயங்கள் நடந்துள்ளன. அப்படி அண்மையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி தான் தீபக்...

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்..!

விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் பாஸ் 6 நடைபெற்று வருகிறது. இதில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஆயீஷா, அசீம், மகேஸ்வரி, அமுதவாணன், தனலட்சுமி உள்ளிட்ட 20...

விஜய் ஆண்டனி வீட்டில் பிரச்சனையா..?

இசையமைப்பாளர் ஆக இருந்து அதன் பின் நடிகராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆண்டனி. அவரது படங்களுக்கு என்று ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர் தற்போது பிச்சைக்காரன் 2,கொலை...

வாடகைத் தாயாக இருந்தது நயன்தாராவின் உறவினரா..?

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து அதன் பின் கடந்த ஜூன் மாதம் தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணம்...

நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை கேட்டு மிரட்டல்..!

நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை கேட்டு சினிமா ஒளிப்பதிவாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் யூடியூபர் சூர்யாவை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ராமாபுரம் அருகே...

பாண்டியன் ஸ்டோர்ஸில் புது முல்லை இவர்தான்..!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்த நடிகை காவ்யா அறிவுமணி அந்த தொடரில் இருந்து விலகுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். அது ரசிகர்களை...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்த நடிகர் அபிஷேக்பச்சன்..!

திருப்பதி கோயிலில் தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகர் அபிஷேக்பச்சன் வழிபாடு செய்தனர். இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொழிலதிபர் அம்பானி மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன்...

இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது தமிழில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்....

பிக் பாஸில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

முந்தைய சீசன்கள் போல இல்லாமல் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் 6ம் சீசன் முதல் நாளிலேயே கடுமையான டாஸ்குகள் தொடங்கி இருக்கிறது. பிக் பாஸ் 6ல் இந்த முறை...

நடிகை நயன்தாரா மீது விசாரணை..!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடந்தது. நேற்று தீடீரென அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கும் விதமாக தங்களுடைய...

நிலவின் தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி..!

நிலவின் தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க அது சில மணி நேரத்திலேயே உருவாகி விட்டது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமியிலிருந்து 3.84...

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார்..!

வில்லிசை வேந்தர் எனப்போற்றப்படும் சுப்பு ஆறுமுகம் காலமானார். அவருக்கு வயது 93. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த...

அஜித் உடன் செல்பி எடுத்த பாவனி – அமீர் போட்டோ வைரல்..!

பிக் பாஸ் புகழ் அமீர் மற்றும் பாவனி இருவரும் அஜித்தின் துணிவு படத்தில் நடித்து வருகிறார்கள். அவர்கள் அஜித் உடன் எடுத்திருக்கும் செல்பி தற்போது இணையத்தில் வைரல்...

கடைசி நொடியில் பிக் பாஸ் 6ல் இருந்து விலகிய நடிகை..!

பிக் பாஸ் ஆறாவது சீசன் துவக்க விழா மிக பிரம்மாண்டமாக இன்று மாலை ஒளிபரப்பாக இருக்கிறது. ஷூட்டிங் நேற்றே முடிந்துவிட்ட நிலையில் போட்டியாளர்கள் பற்றிய விவரமும் வெளியாகிவிட்டது....

ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகை..!

பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி...

நீ ஒரு ஆம்பளயாடா, போய் சாவு.. எனக்கூறிய திவ்யா..!

திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னவ்வின் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.இருவரும் அவரவர் இடம் இருக்கும் ஆதாரங்களை காட்டி ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.  ...

விஜய் தேவரகொண்டாவுடன் ரகசியமாக வெளிநாடு சென்ற ராஷ்மிகா?

நடிகை ராஷ்மிகா பற்றி காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் அவர் காதலில் இருக்கிறார் என கூறப்பட்டாலும்...

பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் அதிகாரபூர்வ போட்டியாளர்..!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். ஐந்து சீசன்களை கடந்து பிக்பாஸ் சீசன் 6 நாளை ஒளிபரப்பாக இருக்கிறது,...

கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்ட நடிகர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டவர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை திவ்யா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். 5 ஆண்டுகள்...

மலையாள நடிகையை அலுவலகத்தில் வைத்து பூட்டிய சம்பவம்..!

இளம் மலையாள நடிகையான அன்ன ராஜனை தனியார் ஊழியர் ஒருவர் அலுவலகத்தில் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்தவர் இவர். புதிய...

நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறாராம்..!

நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார் எனவும் அதனால் இனி அவர் நடிப்பது சந்தேகம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இனி நடிப்பாரா என்பது சந்தேகம் தான் எனது...

Right Menu Icon