--- --:--:-- --

கன் பாயிண்டில் சிக்கிய சி.டி.மணி..!

5

15 கிலோ கஞ்சாவை தருவதாக கூறி கைதான பிரபல ரவுடி சி.டி. மணிமீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தென் சென்னையின் பிரபல ரவுடியான சி.டி. மணி சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறான்.

 

அவன் 15 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கோரி நீலாங்கரை போலீசார் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர். மேலும் கைதின் பொழுது போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற சீதை மணி கீழே விழுந்து கால் எலும்பை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சி.டி.மணியை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon