மூளையில் பாதிப்பு.எலும்பில் வீக்கம்.. செந்தில் பாலாஜி சிகிச்சை அறிக்கை..!
செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. ரத்த பரிசோதனை, எச்ஆர்சிடி ஆகிய சோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.






