--- --:--:-- --

கார் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழப்பு..!

1

கோவை மதுக்கரையில் கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். காலனியைச் சேர்ந்த செல்வராஜ் தனது பெயர்களுடன் கோடை விடுமுறையை கொண்டாட கேரள மாநிலம் ஆலப்புழா சென்று திரும்பியுள்ளார்.

 

இந்த நிலையில் மதுரை நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபொழுது பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், இரண்டு சிறுவர்கள் மற்றும் அவரது தாத்தா செல்வராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Right Menu Icon