--- --:--:-- --

ஆர்.பி.உதயகுமார் உடன் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல்.. மதுரையில் பரபரப்பு..!

2

சிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடன் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. திருமங்கலத்திற்கு ஆதரவாளர்களுடன் ஆர்.பி. உதயகுமார் காரில் சென்று கொண்டிருந்தார்.

 

அப்பொழுது வாகனங்களை மறைத்து சிலர் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியதாக புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon