ஆர்.பி.உதயகுமார் உடன் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல்.. மதுரையில் பரபரப்பு..!
உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடன் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. திருமங்கலத்திற்கு ஆதரவாளர்களுடன் ஆர்.பி. உதயகுமார் காரில் சென்று கொண்டிருந்தார். ...






