--- --:--:-- --

ஆஷ்னா சாவேரி நடனம் வைரல்..!

6

னிமே இப்படிதான், நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆஷ்னா குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

 

இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அண்மையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலை படக்குழு அறிவித்திருந்தது.

 

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடல் பல சாதனைகளைப் படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பாடல் பலரையும் கவர்ந்த விஜய் நடனம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

 

அந்த வகையில் நடிகை ஆஷ்னா அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon