--- --:--:-- --

ஆப்பிள் ஊழியர்கள் ஜூன் வரை அலுவலகத்திற்கு வருவதை விரும்பவில்லை..!

10

பெரும்பாலான அலுவலர்கள் ஜூன் வரை அலுவலகத்திற்கு வருவதை விரும்பவில்லை என ஆப்பிள் தலைமை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். கொரொனா பெருந்தொற்று காலத்தில் மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுகின்றனர்.

 

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டிம் குக் தனது ஊழியர்களுடன் காணொளியில் உரையாற்றியுள்ளார்.

 

அப்போது நேருக்கு நேர் பணியாற்றுவதற்கு எந்த மாற்றமும் இல்லை எனினும் பணி வரவு முடிவுகள் ஆகியவற்றில் எந்த இழப்பும் இன்றி அலுவலகத்திற்கு வெளியே இருந்து பணியாற்ற முடியும் என்பதை அறிய முடிந்ததாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Right Menu Icon