--- --:--:-- --

கமல்ஹாசன் நடித்த புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..!

2

க்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நடித்த புதிய படம் குறித்த அறிவிப்பை அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.

 

கமல்ஹாசன் 232 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை மாநகரம், கைதி மாஸ்டர் திரைப்படங்களை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ராக் ஸ்டார் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் அனிருத் இசையமைக்கிறார்.

 

கமல்ஹாசன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் பேய் ஒன்று வாழ்ந்தது எனப்படும் ஆங்கில வாசகத்துடன் கூடிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon