--- --:--:-- --

சாலையில் தாறுமாறாக ஓடிய டெம்போ கார் மீது கவிழ்ந்து விபத்து..!

7

சாலையில் சென்று கொண்டிருந்த டெம்போ லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த கார் மற்றும் டூவீலர் மீது கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

 

மும்பையில் புனே சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலை நிகழ்ந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. காரில் பயணிக்கிறவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

Right Menu Icon